Latest:
EventsUpcoming Events

வளைகுடாவில் வசிப்பவர்களுக்காக இலவச Python Programming பயிற்சி வகுப்புகள்

வளைகுடாவில் வசிப்பவர்களுக்காக இலவச Python Programing பயிற்சி வகுப்புகள் (online) வெள்ளி கிழமைகளில் நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.

8-ஆம் வகுப்பிற்க்கு மேல் படிப்பவர்கள், பணியில் இருப்பவர்கள் (working professionals), Python கற்ற ஆர்வம் உள்ளவர்கள் கீழ்காணும் லின்கில் முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

முன்பதிவிற்க்கு : www.wisdomkalvi.com/python-registration/

முன்பதிவிற்க்கான கடைசி தேதி : பிப்ரவரி 6 (06-02-2021)

இது ஒரு அடிப்படை Python Programming பயிற்சி (Basic Python Training), பிப்ரவரி 3-ஆம் வாரத்தில் துவங்கப்படும். வெள்ளி கிழமை மாலை 3 மணிக்கு (வளைகுடா நேரம்) வகுப்பு நடைபெறும் (2 மணி நேர வகுப்பு). மொத்தம் 8 முதல் 10 வகுப்புகள் வரை நடைபெறும்.

குறிப்பு : அதிகமான participants வெள்ளி கிழமையில் வகுப்புகள் நடத்த முன்பதிவு செய்தால் வெள்ளிகிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். இல்லையெனில் வழக்கம் போல் சனி, ஞாயிறுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். (இன்ஷா அல்லாஹ்)

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.facebook.com/wisdomkalvi
www.youtube.com/wisdomkalvi

2 thoughts on “வளைகுடாவில் வசிப்பவர்களுக்காக இலவச Python Programming பயிற்சி வகுப்புகள்

  • A.Riyaskhan

    My father work in tea shop
    Please help my Allah kamicha valikal onraha ninithu kekkuren

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *