Latest:
EventsUpcoming Events

Free Linux Training Class

விஸ்டம் கல்வி வழிகாட்டி நடத்தும் இலவச கணிணி பயிற்சி (online)

Linux Training Class
(Infrastructure of intelligent Linux)

Linux இயங்குதளம் தகவல் தொழில் நுட்ப (IT) துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றது. Infrastructure of intelligent Linux பயிற்சி வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது.

கணிணி துறையில் ஆர்வம் உள்ள பட்ட படிப்பு படித்து வேலை தேடுபவர்கள் (job seekers), கல்லூரி மாணவர்கள் (college students), பணியில் உள்ளவர்கள் (working professionals) இதில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி துவங்கும் தேதி : 9 ஜனவரி 2021 (சனி கிழமை)
(சனி கிழமைகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்)

நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை

Zoom Meeting ID: 892 0068 9968
Passcode: wisdom

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom – கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.youtube.com/wisdomkalvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *