Latest:
Government JobsGovernment News

TNPSC குரூப்-4 தேர்வுகள்

தமிழக அரசு பணிகளில் குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 6,491பணியிடங்களில் சேர TNPSC குரூப் – 4 தேர்வை நடத்துகின்றது, அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14 (14/07/2019)

தகுதி : 10 -ஆம் வகுப்பு
மாத சம்பளம் : ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை
வயது வரம்பு: குறைந்த பட்ச வயது 18 அதிக பட்ச வயது 30 முதல் 40 வரை
(விண்ணப்பதாரரின் பிரிவிற்க்கு ஏற்றார்போல் வயது வரம்பு மாறுபடும்)

விண்ணப்பிக்க :
www.tnpscexams.net , www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் , தேர்வு கட்டணம் ரூ.100

TNPSC குரூப்-4 தேர்வை பற்றி :
இது 3 மணி நேரம் நடக்கும் தேர்வு, objective type (சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும்) முறையில் கேள்விகள் இருக்கும்.மொத்தம் 300 மதிப்பெண்கள்

பொது அறிவு (General knowledge) சம்மந்தமாக 75 கேள்விகள் கேட்க்கப்படும், திறனறிவு (Aptitude and Mental Ability Test) சம்மந்தமாக 25 கேள்விகள் கேட்க்கப்படும்,பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள் கேட்க்கப்படும், மொத்தம் 200 கேள்விகள்.

பொது அறிவு பகுதியில், பொது அறிவியல், நாட்டு நடப்புகள், புவியியல், வரலாறு மற்றும் இந்திய , தமிழக கலாச்சாரம், இந்திய கொள்கை, இந்திய சுதந்திர போராட்டங்கள் ஆகிய பாட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.

இந்த தேர்வை பற்றி முழுவிபரம் கீழ் காணும் லின்கில் உள்ளது http://www.tnpsc.gov.in/2019_19_ccse4-notfn-tamil.pdf

இந்த தேர்விக்கு எப்படி தயாராவது என்ற விபரம் இந்த https://www.facebook.com/wisdomkalvi/posts/846705302369388/ லின்கில் உள்ளது பார்க்கவும்

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *