Latest:
Government JobsGovernment News

மத்திய அரசில் +2 படித்தவர்களுக்கு Stenographer (சுருக்கெழுத்தாளர்) வேலைவாய்ப்பு

மத்திய அரசில் +2 படித்தவர்களுக்கு Stenographer (சுருக்கெழுத்தாளர்) வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 19 (19/11/2018)

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசு துறைகளில் சுருக்கெழுத்தாளர் வேலைக்கு (Stenographer grade ‘c’ & ‘d’) விண்ணப்பங்களை வரவேற்கின்றன.

மொத்த பணியிடம் :
Stenographer grade ‘c’ – 1276
Stenographer grade ‘D’ – 423

வயது வரம்பு : பொது பிரிவிற்க்கு 30, OBC – 33, SC, ST பிரிவிற்க்கு 35
கல்வி தகுதி : பணிரெண்டாம் வகுப்பு (+2)
தேர்வு கட்டணம் ரூ.100

விண்ணப்பிக்கும் முறை : https://ssc.nic.in/Portal/Apply இந்த இணையதளத்தில் “STENO ‘C’ & ‘D’ “என்ற Tab-ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்

தேர்வு முறை :
இது கணினி வழி தேர்வு (computer based exam) , 2 மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில் 200 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்க்கப்படும். Multiple Choice Questions வகையில் கேள்விகள் இருக்கும், இந்த தேர்வு General Intelligence & Reasoning, General Awareness ,English Language and Comprehension ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது.

சேர்க்கை முறை :
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் Stenographer Skill Test தேர்விற்க்கு அழைக்கப்படுவார்கள். இது சுருக்கெழுத்து திறனை சோதிக்கும் தேர்வாகும். இந்த தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

முழுவிபரமும் MergedFile (ssc.nic.in)இந்த லின்கில் உள்ள pdf பைலில் உள்ளது.

கூடுதல் விளக்கம் தேவைபட்டால் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *