Latest:
Government ArticleGovernment JobsGovernment News

தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளர் (SI) வேலைவாய்ப்பு

தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளர் (SI) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 29 (29/09/2018).

தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் SUB-INSPECTOR (FINGER PRINT) பணிக்கு தேர்வு மூலம் சேர்க்கை நடத்துகின்றது. மொத்த காலி இடம் 202.

தகுதி :

கல்வி தகுதி : அறிவியல் பாடத்தில் பட்ட படிப்பு (பள்ளி கல்வியில் தமிழை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்)

வயது : BC/MBC- 30 , ST/ST – 33

தேர்வு கட்டணம் :ரூ.500

மாத சம்பளம் : ரூ.36,900 – ரூ.11,6600

தேர்விற்க்கு விண்ணப்பிக்க :

http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் “RECRUITMENT FOR THE POST OF SUB – INSPECTOR OF POLICE(FINGERPRINT) – 2018” என்ற அறிவிப்பில் “Application Form” கிளிக் செய்யவும். ஏற்கனவே பதிவு செய்திருந்தால் நேரடியாக உங்கள் User name / password கொண்டு விண்ணப்பிக்கலாம். அல்லது உங்களுக்கென்று User name / password Create செய்து விண்ணப்பிக்கவும்.

தேர்வை பற்றி :

கீழ் காணும் பகுதிகளில் 100 மதிப்பெண்ணிற்க்கு தேர்வு நடைபெறும்.

1. பொது அறிவு : 55 – மதிப்பெண்

2. பொது திறன் (General Ability Test) : 35 – மதிப்பெண் தொடர்பு திறன் (communication skill) , தகவல் கையாளுதல் (Information Handling) , கணித பகுப்பாய்வு (Numerical Analysis) , உளவியல்(Psychology Test,) மற்றும் தர்க்கரீதியான பகுப்பாய்வு (Logical Analysis)

3. NCC, NSS மற்றும் விளையாட்டு அனுபவத்திற்க்கு 5 மதிப்பெண்

4. நேரடி தேர்வு (Viva-Voce) : 10 மதிப்பெண்

தேர்வு 3 மணி நேரம் நடக்கும், 170 கேள்விகள் கேட்க்கப்படும். அனைத்தும் தேர்ந்தெடுக்கும் முறை வகையில் (objective type) இருக்கும்.

பணியில் சேரும் முறை :

தேர்வில் தேர்சி பெற்ற பிறகு உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனைக்கு பின்னர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்க்கபடுவார்கள்.

மேலும் விபரங்கள் இந்த http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf அறிவிப்பில் உள்ளது

இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க மற்றும் தேர்வை பற்றி சந்தேகம் இருந்தால் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

– Wisdom – கல்வி வழிகாட்டி
https://www.facebook.com/wisdomkalvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *