Latest:
Government JobsGovernment News

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப துறையில் பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப துறையில் பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி – 20

தமிழக அரசின் e-Governance துறையில் Assistant System Engineer மற்றும் Assistant System Analyst பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடம் 60
இட ஒதுக்கீடு:
பொது பிரிவு – 17
BC – 16
BC முஸ்லீம் – 2
MBC – 12
SC – 10
SC அருந்ததியர் – 3

மாத சம்பளம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை

தகுதி :
B.E/B.Tech -ல் கீழ் காணும் பிரிவுகள் படித்தவர்கள்
(a)Computer Science and Engineering
(b)Computer Engineering
(c) Information Technology
(d)Electronics and Communication Engineering
(e)Electrical and Electronics Engineering

வயது வரம்பு :
பொது பிரிவு: 30
BC/BCM/MBC : 32
SC/ST/SCA : 35

விண்ணப்பிக்க :

http://tnpscexams.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் ரூ.200, பதிவு கட்டணம் ரூ.150

தேர்வு நடபெறும் நாள் : ஏப்ரல் – 7 (7/4/2019)

தேர்வு நடைபெறும் இடங்கள் :
சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, தஞ்சாவூர், வேலூர், மதுரை, திருநெல்வேலி

தேர்வை பற்றி:

இந்த தேர்வு 3 தாள்களை கொண்டது, மொத்தம் 5 மணி நேரம். ஒரே நாளில் தேர்வு நடக்கும்,

தாள் 1 (Paper 1) :
Objective type கேள்விகளாக இருக்கும், இதில் பொறியியல் (Engineering) சம்மந்தபட்ட கேள்விகள் கேட்க்கப்படும், 3 மணி நேர தேர்வு, மொத்தம் 200 மதிப்பெண்னுக்கு தேர்வு நடைபெறும்.

தாள் 2 (Paper 2) :
Objective type கேள்விகளாக இருக்கும், இதில் பகுத்தறிவு (Numerical Ability, Data Interpretation, Logical Reasoning) சம்மந்தபட்ட கேள்விகள் கேட்க்கப்படும், 1 மணி நேர தேர்வு, மொத்தம் 50 மதிப்பெண்னுக்கு தேர்வு நடைபெறும்.

தாள் 3 (Paper 3) :
Descriptive type கேள்விகளாக இருக்கும், இதில் பொறியியல் (Engineering) சம்மந்தபட்ட கேள்விகள் கேட்க்கப்படும், 2 மணி நேர தேர்வு, மொத்தம் 150 மதிப்பெண்னுக்கு தேர்வு நடைபெறும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *