Latest:
ArticleEducation News

சென்னை IIT-ல் MA படிக்க HSEE தேர்வு

சென்னை IIT-ல் MA படிக்க HSEE தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 23

இந்தியாவில் உள்ள தலைசிறந்த தொழிழ் நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான மத்திய அரசின் IIT சென்னையில் M.A ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு படிக்க HSEE என்ற நுழைவு தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றது.

மாணவர்கள் http://hsee.iitm.ac.in/online/instructions.php இந்த இணையதளத்திற்க்கு சென்று தற்போது விண்ணப்பிக்கலாம்விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி – 23, தேர்வு கட்டணம் ரூ.2400

கல்வி தகுதி:
பணிரெண்டாம் வகுப்பு , +2 படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
60 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

படிப்பு :
Integrated M.A. in Development Studies (5 years)
Integrated M.A. in English Studies (5 years)

இந்த தேர்வை பற்றி முழுவிபரம் கீழ் காணும் லின்கில் உள்ளது.
http://hsee.iitm.ac.in/pdf/Brochure_HSEE_2019_V1.pdf கூடுதல் விபரம் தேவை படுபவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *