Latest:
ArticleEducation News

சென்னை பல்கலை கழகத்திற்க்கு சொந்தமான கல்வி நிலையங்களில் PG படிக்க

நல்ல வேலைவாய்ப்பை பெறவும், சிறந்த மேற்படிப்பு படிக்கவும் சென்னை பல்கலை கழகம் மாணவர்களின் சிறந்த தேர்வாக இருக்கும்.

சென்னை பல்கலை கழகத்திற்க்கு சொந்தமான 18 கல்வி நிலையங்களில் 87 பாடபிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட M.Sc / M.A / M.Phil. / P.G. Diploma / Diploma / Certificate படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதற்க்கு தற்போது http://egovernance.unom.ac.in/…/Admissi…/FrmInsruct.aspx இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.354 (300 +GST 54)

M.Sc / M.A / M.Phil படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17

P.G. Diploma, Diploma மற்றும் Certificate படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31

இங்கு கல்வி கட்டணம் மிக குறைவு, பெரும்பாலான சிறந்த படிப்புகளுக்கு ஆண்டு கட்டணம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.
குறிபிட்ட சில படிப்புகளுக்கு மட்டும் கல்வி கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும், Self-supportive படிப்புகளுக்கான கட்டணம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

இந்த படிப்புகளில் சேர சென்னை பல்கலை கழகம் நுழைவு தேர்வை நடத்துகின்றது. விண்ணப்பிக்கும் படிப்பிற்க்கு ஏற்ப நுழைவு தேர்வு 20.06.2019 முதல் 28.06.2019 வரை ஏதாவது ஒரு நாளில் நடைபெறும்.

இந்த Admission பற்றிய அனைத்து விபரங்களும் சென்னை பல்கலை கழகத்தின் http://egovernance.unom.ac.in/CBCS1920/ இணையதளத்தில் உள்ளது.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

இங்கு பயிற்றுவிக்கப்படும் சிறந்த படிப்புகளில் சில
M. Sc. Statistics
M.Sc (Physics,Chemistry,Mathematics)
M.A. Financial Economics
M.Sc. Criminology and Criminal Justice Science
M.Sc. Cyber Forensics & Information Security
M.A. Journalism & Communication
M.Sc., Information Technology with Specialization in Network Systems
M.Tech. Geoinformatics
M. Tech. Nanoscience & Nanotechnology (Regular & Self Supportive)
M.A. Ancient History and Archaeology
M.Com. International Business & Finance
M. Sc. Nanoscience & Nanotechnology (Regular & Self Supportive)
M. Sc. Photonics and BioPhotonics
M. Sc. Analytical Chemistry
M. Sc. Geology

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *