Latest:
ArticleEducation News

அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சொந்தமான கல்வி நிலையங்களில் M.Sc மற்றும் M.Phil படிக்க

அண்ணா பல்கலை கழகத்திற்க்கு உட்பட்ட கல்லூரிகளில் கீழ்காணும் M.Sc மற்றும் M.Phil படிப்புகள் படிக்க அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் நுழைவு தேர்வு நடத்துகின்றது, அந்த நுழைவு தேர்விற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி மே 20, அதன் விபரங்களை பார்ப்போம்.

2 ஆண்டு M.Sc படிப்பு :
M.Sc Mathematics
M.Sc Materials Science
M.Sc Medical Physics
M.Sc Applied Chemistry
M.Sc Applied Geology
M.Sc Electronic Media

இந்த பாட பிரிவில் சேர்வதற்க்கான கல்வி தகுதி :
B.Sc Mathematics
B.Sc Physics
B.Sc Chemistry
B.Sc Geology
B.Sc Applied Geology
B.Sc Applied Science
M.Sc Electronic Media படிக்க B.Sc / BCA / B.E. / B.Tech. /B.A. (Journalism)

5 ஆண்டு ஒருங்கினைந்த M.Sc படிப்பு :
M.Sc. (Computer Science)
M.Sc. (Information Technology)
M.Sc. (Electronic Media)

இதற்க்கு +2 -ல் இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

https://www.aukdc.edu.in/adms/ இணைய தளத்தில் இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 20
தேர்வு கட்டணம் : ரூ.700
தேர்வு ஜூன் 8-ஆம் தேதி (08-06-2019) அன்று நடைபெறும்

நுழைவு தேர்வு பற்றி :
இது 2 மணி நேரம் நடக்கும் தேர்வு, மொத்தம் 100 கேள்விகள் கேட்க்கப்படும், அனைத்தும் MCQ வகையில் (சரியன விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில்) கேட்கப்படும்.

தவறான பதில்களுக்கு 0.33 மதிப்பெண் கழித்து கொள்ளப்படும் (1/3 mark will be reduced for wrong answer)இந்த தேர்விற்க்கான பாடங்கள் (syllabus) இந்த https://www.aukdc.edu.in/adms/info.html லின்கில் உள்ளது

இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் லின்கில் உள்ளது
https://www.aukdc.edu.in/adms/guidepdf/guide_msc2.pdf
https://www.aukdc.edu.in/adms/guidepdf/guide_mphil.pdf
https://www.aukdc.edu.in/adms/guidepdf/guide_msc5.pdf

நுழைவு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்

கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *