Latest:
EventsPrograms

மதுரை Elite Public School-ல் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்சி

மதுரை Elite Public School-ல் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்சி 16-02-2020 (ஞாயிற்று கிழமை) அன்று மாலை நடைபெற்றது. இதில் Wisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக்.M.Tech அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகளை விளக்கி உரையாற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *