Latest:
EventsPrograms

திருநெல்வேலி மாவட்டம் ஆரைகுளத்தில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்டம் ஆரைகுளத்தில் உள்ள TIME மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு பயிற்சி முகாம் 28-12-2019 அன்று நடைபெற்றது. இதில் Wisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக் M.Tech அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்பொது தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள், கடினமான பாடங்களை எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்கள் இந்த நிகழ்சியில் மாணவர்களுக்கு விளக்கப்பட்டதுTIME பள்ளி நிர்வாகத்தினர் நிகழ்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *