Latest:
EventsPrograms

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு பயிற்சி முகாம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு பயிற்சி முகாம் 20-01-2020 அன்று அஞ்சுமன் திருமண மண்டபத்தில் நடைபெற்றதுஇதில் Wisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக் M.Tech அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்பொது தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அரசு வேலைவாய்ப்பில் சேரும் வழி முறைகள் இந்த நிகழ்சியில் மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டதுரமலான் நற்பணி மன்றத்தை சேர்ந்த சகோதரர்கள் நிகழ்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *