Latest:
EventsPrograms

கல்வி வழிகாட்டும் அறிஞர்களை உருவாக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம்

தமிழகத்தில் கல்வி பணிகளை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் திருச்சியில் கல்வி வழிகாட்டும் அறிஞர்களை (carrier consultants) உருவாக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் 2-02-2020 அன்று நடைபெற்றதுதமிழகத்தின் பல பகுதியிலிருந்து சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். Wisdom கல்வி வழிகாட்டி நிறுவனர் S.சித்தீக் M.Tech அவர்கள் கல்வியின் அவசியம், கற்பிக்கும் முறைகள், கல்வி வழிகாட்டுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தார். சகோதரர் M.அப்துல் மதீன் B.Tech அவர்கள் வேலைவாய்ப்பு சம்மந்தமாக பயிற்சி அளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *