Latest:
EventsPrograms

இலவச கணிணி பயிற்சி – சென்னை – தண்டையார் பேட்டை

கணிணி துறையில் (IT-Sector) எளிதில் வேலை வாய்ப்பை பெற உதவும் Python பயிற்சி வகுப்புகள் (Python language training class) நமது Wisdom கல்வி வழிகாட்டியின் சார்பாக சென்னையில் நடைபெற்று வருகின்றது.அனைவரும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றதுதொடர்ந்து 6 வாரங்கள் இந்த Python பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதன் பின் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு Python நேர்முக தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி ? (How to success in python interview ?) என்ற பயிற்சி வகுப்பு நடைபெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *