Latest:
EventsUpcoming Events

DevOps

கல்லூரி மாணவர்கள் மற்றும் IT துறையில் பணியாற்றுபவர்களுக்கான இலவச பயிற்சி

Free DevOps Training (Basic)

கணிணி துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் “DevOps Basics Training” ஒரு நாள் online பயிற்சி வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது.

இது ஒரு அடிப்படை பயிற்சி (Basic Training), கணிணி துறையில் ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், IT துறையில் பணியாற்றுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி நாள் : செப்டம்பர் 6 (ஞாயிற்றுக் கிழமை)*
*காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். உங்களின் விபரங்களை பின்வரும் லிங்க்கில் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்
https://forms.gle/vJdnMRqRXhLvfqXdA

முன்பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 4 (வெள்ளிக்கிழமை)

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.facebook.com/wisdomkalvi/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *