Latest:
EventsUpcoming Events

இலவச கணிணி பயிற்சி Free Python Program Training

கணிணி துறையில் வேலை வாய்ப்பை எளிதில் பெற உதவும் “Python Programming” 6 நாள் online பயிற்சி வகுப்புகள் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி சார்பாக இலவசமாக நடத்தப்பட உள்ளது

இது ஒரு அடிப்படை பயிற்சி (Basic Training), கணிணி துறையில் ஆர்வம் உள்ள படித்து முடித்த மாணவர்கள், கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி துவங்கும் நாள் : ஜூலை 11 (சனி கிழமை)
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

பிற வகுப்புகள் ஜூலை 12, 18, 19, 25, 26 ஆகிய தினங்களில் (சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்) நடைபெறும்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்

உங்களின் Name, Age, Place, Educational Qualification, Occupation ஆகிய விபரங்களை 7550197600 என்ற எண்ணிற்க்கு வாட்ஸ்அப் செய்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய கடைசி தேதி : ஜூலை 9

நிகழ்ச்சி ஏற்பாடு :
Wisdom கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
www.facebook.com/wisdomkalvi/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *